Tag: yashika aanand

சிங்கப் பெண்ணாக வீடியோ வெளியிட்ட யாஷிகா

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இப்படத்திற்கு பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை