Tag: Directors

சூப்பர் ஸ்டார்களையே வாய்ப்பு கேட்க வைத்த 3 இயக்குனர்கள்

சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே எந்த ஒரு இயக்குனருக்கும் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்து விடாது. ஒரு நான்கு அல்லது ஐந்து படங்களை அவர் இயக்கி இருக்க வேண்டும். அதுவும் வெற்றி படங்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்