Tag: Director

ஆடம்பரத்தின் உச்சத்திற்கு சென்ற அட்லி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதுவும் விஜய் உடன் கூட்டணி அமைத்து வெளியான தெறி மெர்சல் மற்றும் பிகில் ஆகிய