Tag: Dhanush

தனுஷை அலங்காரபடுத்த ஆகும் செலவு என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கடின உழைப்பின் மூலம் நிலையான இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். இவர் நடித்த முதல் படத்திலிருந்த தோற்றத்தைப் போலவே சற்றும் மாறாமல் அதே உடலமைப்பை உடன் இன்றும் இருக்கிறார். அதேபோல் தனுஷ் ஆரம்பத்திலிருந்தே