POPULAR

டிக் டாக் அமெரிக்கப் பிரிவை ஆரக்கிள் நிறுவனத்துக்கு விற்க முடிவு

டிக் டாக் செயலியின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், ஆரக்கிள் நிறுவனத்துக்கு தங்களது அமெரிக்கப் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது. மைக்ரோசாஃப்டுக்கும், ஆரக்கிளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஆரக்கிளே முந்தியுள்ளது. ஆனால்,…

காலநிலை மாற்றம், கரோனா, மோதல்களால் உலகம் மோசமாக உள்ளது: ஐ.நா. கவலை

ஐக்கிய நாடுகள்: "காலநிலை மாற்றம், மோதல்கள், கரோனா ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளது" என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசும்போது,…

அஜித் – ஹெச்.வினோத் காம்போவில் புதிய படத்துக்கான பணிகள் தொடக்கம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளன. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா…

புத்திசாலிகள் காதலிக்கிறார்கள்; முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்: ராம் கோபால் வர்மா

புத்திசாலிகள் காதலிக்கிறார்கள், முட்டாள்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக நேற்று…

சீனாவின் 'ஜீரோ கோவிட்' கெடுபிடியால் வதைபடும் மக்கள்: இரும்புக் கன்டெய்னர்களில் 20 மில்லியன் பேர் அடைப்பு

பீஜிங்: கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை நோக்கி நகரும் சீனா ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய…

இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் புதிய மொபைல் அறிமுகம்: விலை ரூ.1,599

உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் அம்சங்களுடன் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. பல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த மொபைலின் விலை ரூ. 1,599. அமேசான்,…

பிரேக்த்ரூ தொற்றால் உடலில் வலுவான ஆன்டிபாடி உருவாகிறது: ஆய்வில் தகவல்

கரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவதை பிரேக்த்ரூ தொற்று என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிரேக்த்ரூ தொற்று ஏற்படுபவர்களுக்கு உடலில் வலுவான ஆன்டிபாடி…

இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா தொற்று

இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில…

மாஸ் மசாலா விரும்பிகளுக்கு செம ட்ரீட் – ‘எதற்கும் துணிந்தவன்’ குறித்து பாண்டிராஜ் வெளிப்படை

மாஸ் மசாலா விரும்பிகளை 'எதற்கும் துணிந்தவன்' முழுமையாக திருப்திபடுத்தும் என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப்…

ஒமைக்ரான் பரவினாலும் ஊரடங்கு கிடையாது: நியூசிலாந்து

ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “இந்தக் காலகட்டத்தில்…