LATEST ARTICLES

108 வைணவ திவ்ய தேசங்களில், குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்தில் உள்ள துவாரகாதீசர் கோயில் 73-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கருப்புநிறம் கொண்ட கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. ஒகா துறைமுகத்துக்கு அருகில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால்...
பிரபாஸ், இப்போது ‘புராஜக்ட் கே’, ‘சலார்’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு 3 நாயகிகள். மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில், இப்போது ரித்தி குமாரும் இணைந்துள்ளார். ரித்தி குமார்,...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அஹோபிலம் பிரகலாத வரதன் கோயில், 74-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட ‘உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது. அகோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. சிங்க வேல் குன்றம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படும் இத்தலம்...
புதுடெல்லி: டெல்லியில் கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்து அப்புறப்படுத்திய மனைவியும், அதற்கு உடந்தையாக இருந்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த அஃப்தாப் என்ற இளைஞர் கொலை செய்து பின்னர் உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி...
தெலுங்கு இயக்குநருடன் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் ‘வாத்தி’ படம் திரைக்கு வர உள்ளது. பைலிங்குவலாக உருவாகும் இப்படம் தெலுங்கில் ‘சார்’ என தலைப்பில் வெளியாகிறது. இதையடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’...
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ராகிங் காரணமாக மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு மாணவர் ஆனந்த் சர்மா. இவரை மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்...
‘பாபா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு மட்டும் ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு...
திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது புரட்டாசி மாத கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் இன்று, 3வது சனிக்கிழமை என்பதால், ஏழுமலையானை தர்ம தரிசன வழியாக சென்று தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நிறைந்தனர். இதனால் வியாழனன்று 30 மணி நேரம் வரை...
அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது. சலனமற்று இருக்கும் ஏரி நீரில் சிறு கல்லை போட்டால் சிற்றலைகள் எழுவது போலவும், காதின் அருகே பேப்பரை வேகவேகமாக ஆட்டினால் காற்றில் அதிர்வு ஏற்பட்டு சப்தம் எழுவது போலவும் கால-வெளி (space-time) பரப்பில் நிறை கொண்ட பொருட்கள் நகரும்போது அந்த...
பெலகாவி: அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள...