Sports

அசிங்கம்! ஒருத்தர் கூடவா இல்லை: ஐசிசி ஒருநாள் அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)அறிவித்த 2021ம்ஆண்டுக்கான ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரு இந்திய அணி வீரர் கூட இடம் பெறவில்லை. ஏற்கெனவே 2021ம் ஆண்டுக்கான டி20 அணிக்கான பட்டியலிலும் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறாத…

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; இந்தியா திடீர் பின்னடைவு: ஆஸி. விறுவிறு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலாவது இடத்திலிருந்து 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலிய அணி முதல் இடத்துக்கு…

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இந்திய கேப்டன் உள்பட 4 பேருக்கு கரோனா; இருவர் தனிமை

புதுடெல்லி : மே.இ.தீவுகளில் நடந்து வரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர்…

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த கோலி

பார்ல் : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முன்னாள் கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். பார்ல் நகரில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 31 ரன்கள்…

இந்திய அணியா இது! அக்ரஸிவ் எங்கே? நடுவரிசை பேட்டிங் கொலாப்பாஸ்: டூசென், புமா அபார சதத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி

பார்ல் : வேன்டர் டூசென், புமா ஆகியோரின் சிறப்பான சதத்தால் பார்ல் நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த…

கேப்டன் இன்னிங்ஸால் மீண்ட தென் ஆப்பிரிக்கா: இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு

Published : 19 Jan 2022 18:08 pm Updated : 19 Jan 2022 18:08 pm   Published : 19 Jan 2022 06:08 PM Last Updated : 19 Jan 2022 06:08 PM பார்ல்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு…

ரஞ்சி டிராபி ரத்தும், வீரர்களின் அவல நிலையும்: பிஹார் கேப்டன் கவலை

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீரர்கள் நிதி மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற காரணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரஞ்சி டிராபியின் 2021-22 சீசன் கரோனா தொற்று காரணமாக ரத்து…

‘கேப்டன் கூல்’ தோனி வாங்கிய விண்டேஜ் மாடல் கார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விண்டேஜ் மாடல் கார் ஒன்றை வாங்கியுள்ளார். எம்.எஸ்.தோனியும், பைக் மற்றும் கார்கள் மீதான அவரின் காதலும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் அல்ல. கார் பிரியர் ஆன தோனி…

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி மீது அழுத்தம்: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக விராட் கோலி மீது அழுத்தம் இருந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தெரிவித்துள்ளார். நான்கே மாதங்களில் இந்தியாவின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்புகளில்…

‘இனியும் தொடர மனமில்லை’ – ஓய்வு குறித்து சானியா மிர்ஸா அறிவிப்பு

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தனது ஓய்வு திட்டங்கள் தொடர்பாகப் பேசியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த பிறகு ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி…