Politics

டி.ஆர்.பாலுவின் மாரத்தான் நிறைவு அமித் ஷா சந்திப்பு முயற்சி தோல்வி

தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு தடை வாங்குவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 10 நாட்கள் காத்திருந்தும், தமிழக எம்.பி.,க்கள் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்து சென்னை திரும்பினர். தேர்தல்…

உயிருடன் திரும்பியதற்காக உங்கள் முதல்வருக்கு நன்றி: வேதனையில் பிரதமர்

சண்டிகர்: பஞ்சாபில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமரின் வாகனத்தை மறித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விமான நிலையத்திற்கு திரும்பிய பிரதமர், மாநில அதிகாரிகளிடம், 'உயிருடன்…

உ.பி.,யில் கோவிட் அதிகரிப்பு; காங்., நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் திட்டமிட்டிருந்த மாரத்தான் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் யோகி பங்கேற்க இருந்த அரசு விழாவும் ரத்து…

அந்த மக்கள் சக்தி தான், உங்கள் ம.தி.மு.க.,வை இன்னமும், அதே இடத்தில் அப்படியே வைத்திருக்கிறதோ?

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேட்டி: 'எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது' என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. வெற்றியை அவரோ, நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

இம்பால்:''இந்திய வளர்ச்சியின் உந்து சக்தியாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பீரென் சிங் தலைமையிலான…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூரில் சனி, ஞாயிறு ஊரடங்கு

பெங்களூரு : கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை, பெங்களூரு மாநகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது.…

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

இம்பால் :''இந்திய வளர்ச்சியின் உந்து சக்தியாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பீரென் சிங்…