Home Cinema புதிய சந்தானத்தை இதில் பார்க்கலாம் – ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் குறித்து இயக்குநர்

புதிய சந்தானத்தை இதில் பார்க்கலாம் – ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் குறித்து இயக்குநர்

12
0


“இதுவரைப் பார்க்காத சந்தானத்தை இதில் பார்க்கலாம்” என்று ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

’வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா, அடுத்து தமிழில் இயக்கி இருக்கக்கூடிய படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இது டோலிவுட்டில் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக். இதில், சந்தானம் நாயகனாகவும் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

Previous articleதிருப்பதியில் நள்ளிரவு முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது
Next articleஅர்ஜுனா விருது பெறும் ஜெர்லின் அனிகா… மதுரை மாநகராட்சிப் பள்ளியில் படித்து சர்வதேசப் போட்டிகளில் சாதித்தவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here