Home Cinema நடிகர்களுக்கு ஏன் அதிக முக்கியவத்துவம்? – கேட்கிறார் பிரியங்கா சோப்ரா

நடிகர்களுக்கு ஏன் அதிக முக்கியவத்துவம்? – கேட்கிறார் பிரியங்கா சோப்ரா

13
0


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற மகள் இருக்கிறார்.

அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா, சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர், நடிகைகள் செய்வதெல்லாம் யாரோ ஒருவரின் வசனங்களைப் பேசுவதும் பிறர் குரலில் உதடுகளை அசைப்பதும்தான். சினிமாவில் அவர்களின் வேலை மிகக் குறைவு. அவர்கள் வேறு எதையும் செய்வதில்லை. ஆனால், அவர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும் புகழையும் கொடுக்கிறோம். சிறந்த இயக்குநர்களுடன் பணியாற்றும்போதுதான் சிறந்த நடிப்பைக் கற்றுக்கொள்ள முடியும். நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

Previous article108 வைணவ திவ்ய தேச உலா – 45 | திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் 
Next articleஐபிஎல் 2023 அப்டேட் | சிஎஸ்கே உட்பட அணிகள் தக்க வைத்த, ரிலீஸ் செய்த வீரர்கள் குறித்த உத்தேச தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here