Home Business தங்கம் விலை பவுனுக்கு ரூ.456 அதிகரிப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.456 அதிகரிப்பு

10
0


சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.4,815-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.456 அதிகரித்து ரூ.38,520-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,736-க்கு விற்பனையானது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.67.40-க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.67,400 ஆகவும் விற்பனையானது.

Previous articleIND vs NZ முதல் ஒருநாள் | இந்திய அணியை வீழ்த்திய வில்லியம்சன் – லேதம் வெற்றிக் கூட்டணி!
Next article“இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்” – பிரதமர் மோடி அடுக்கிய காரணங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here