Home World ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை யுஏஇ அறிவிப்பு

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை யுஏஇ அறிவிப்பு

25
0


புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சுற்றறிக்கையாக வெளியிட்டுஉள்ளது.

Previous articleவேலைக்கு வராத மருத்துவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு
Next articleஇந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்வது எப்போது? வெளியான அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here