Home Technology பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம்: நெட்ஃப்ளிக்ஸ் பலே திட்டம்

பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம்: நெட்ஃப்ளிக்ஸ் பலே திட்டம்

22
0


சான் பிரான்சிஸ்கோ: லாக்-இன் விவரங்களை அடுத்தவர்களுடன் பகிரும் பயனர்களிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்க உள்ளதாக ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. வருவாய் மற்றும் பதிவு செய்து பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிவு காரணமாக பாதிக்கப்பட்டது அந்நிறுவனம். அதே நேரத்தில் நிறுவனத்தின் மந்தமான வளர்ச்சிக்கு பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை பகிர்வது முக்கியக் காரணம் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாஸ்வேர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். வரும் 2023 முதல் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

Previous articleஜாக் Vs எலான் மஸ்க் – ட்விட்டரின் முன்னாள், இந்நாள் சிஇஓ-க்கள் வார்த்தைப் போர்
Next articleவிழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here