Home Technology பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் செயலிகள்: மெட்டா எச்சரிக்கை

பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் செயலிகள்: மெட்டா எச்சரிக்கை

33
0


கலிபோர்னியா: பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலிகள் குறித்த அலர்ட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செயலிகள் என்ன மாதிரியான வகையை சேர்ந்தது என்ற விவரத்தையும் மெட்டா தெரிவித்துள்ளது. 10 லட்சம் எண்ணிக்கையிலான பயனர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவித்து உள்ளதாகவும், சுமார் 400 செயலிகள் இந்தக் களவுப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது. அதுவும் பயனர்களின் லாக்-இன் மூலம் இந்த விவரம் சேகரிக்கப்படுகிறதாம்.

Previous articleஎரிபொருள் விநியோகத்துக்கு கட்டுப்பாடு கூடாது: ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Next articleதிருப்பதியில் நள்ளிரவு முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here