Home Technology உலகளவில் 2 மணி நேரம் முடங்கியதற்கான காரணம் இதுதான்: வாட்ஸ்அப் விளக்கம்

உலகளவில் 2 மணி நேரம் முடங்கியதற்கான காரணம் இதுதான்: வாட்ஸ்அப் விளக்கம்

8
0


கலிபோர்னியா: உலகளவில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிலையில், இந்த முடக்கத்திற்கான காரணம் குறித்து வாட்ஸ்அப் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசெஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

Previous articleஅமெரிக்காவின் விர்ஜினியாவில் வால்மார்ட் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு
Next articleFIFA WC 2022 | சாம்பியன்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு முடிவு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here