Home World ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா? – எலான் மஸ்க் வாக்கெடுப்பு

ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா? – எலான் மஸ்க் வாக்கெடுப்பு

44
0


சான் ஃப்ரான்சிஸ்கோ: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று யோசனை கோரி ட்விட்டர் தளத்தில் வாக்கெடுப்பை நடத்துகிறார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனம் கைமாறியது, அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் என எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் எலான் மஸ்க் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு தான் என்றால் அது மிகையாகாது. ஆம் ஒரு கருத்துக் கணிப்பில் ட்விட்டரின் கருத்து சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பி ட்விட்டரை நானே வாங்குவே என்று அறிவித்து இப்போது அதன் உரிமையாளரும் ஆகிவிட்டார் எலான் மஸ்க்.

Previous article2-வது வேலைவாய்ப்பு விழா: 71,000 பேருக்கு நாளை பணி ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி
Next articleட்விட்டர் பயனரின் அடையாளத்தை உறுதிபடுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதக் கட்டணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here