Home Cinema டிச.1-ல் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ ரிலீஸ்

டிச.1-ல் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ ரிலீஸ்

12
0


சென்னை: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கோல்டு’ திரைப்படம் வரும் டிசம்பர் 1-ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘பிரேமம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளிவர உள்ள அடுத்த படம் இது.

இதில் நடிகர்கள் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. ஓணம் பண்டிகை அன்று இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

Previous articleசென்னை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான U-19 கால்பந்து போட்டி: மதரஸா பள்ளி சாம்பியன்
Next articleமெட்டா நிறுவன இந்தியத் தலைவர் சந்தியா தேவநாதன் | யார் இவர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here