Home Cinema “மகிழ்ச்சியில் உறைந்திருக்கிறேன்” – ‘கலகத் தலைவன்’ குறித்து ஆரவ் நெகிழ்ச்சி

“மகிழ்ச்சியில் உறைந்திருக்கிறேன்” – ‘கலகத் தலைவன்’ குறித்து ஆரவ் நெகிழ்ச்சி

23
0


‘கலகத் தலைவன்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஆரவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆரவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “நம்பிக்கையுடைய நடிகனாக என்னுடைய கனவுலகின் இலக்காக வெளித்திரையைக் கருதினேன். ஏதாவது ஒருநாள் திரையரங்கில் அனைவராலும் பாராட்டப்படும் ஒரு பாத்திரம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன். ஏமாற்றங்கள், இடைவிடாத முயற்களால் என்னுடைய கனவுப் பயணம் தொடங்கியது.

Previous article‘விசித்திரன்’ படத்துக்கு தமிழ்த் திரைத் துறையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை: ஆர்.கே.சுரேஷ் கவலை
Next articleசென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here