Politics

விலையை குறையுங்கள்!


விலையை குறையுங்கள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டது. எனவே, நம் நாட்டில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை, மத்திய பா.ஜ., அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.
ராகுல்
லோக்சபா எம்.பி., – காங்.,
சிறந்த மாநிலம்!
ஒரு காலத்தில் அதிக குற்ற சம்பவங்கள் அரங்கேறிய மாநிலமாக இருந்த உத்தர பிரதேசத்தில், தற்போது அனைத்து விதமான குற்றங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; அது சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
முஸ்லிம்களை குறிவைப்பதா?
காங்., மற்றும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் நடக்கும் மதம் சார்ந்த மாநாடுகளில், வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுகள் இடம்பெறுகின்றன. அவற்றில் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
அசாதுதீன் ஓவைசி
தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

Advertisement

What's your reaction?

Related Posts

1 of 298