Movies

மீண்டும் தயாராகும் முத்தையா முரளிதரன் பயோபிக்: விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல்?


முத்தையா முரளிதரன் பயோபிக் திரைப்படத்தில் நடிகர் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படமொன்று உருவாகவுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இப்படத்துக்கான பணிகள் தள்ளிக்கொண்டே போனது.

What's your reaction?

Related Posts

1 of 252