புத்தகத் திருவிழா 2022 | நாள் 11 - கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

2 month_ago 13
ARTICLE AD BOX
<?php // } ?>

காந்தியம் ஓர் உரையாடல்:
தொல்.திருமாவளவன் நேர்காணல்
நேர்கண்டவர்: சித்ரா பாலசுப்ரமணியன்
தன்னறம் நூல்வெளி, விலை: ரூ.50

கொடிச்சி
என்.டி.ராஜ்குமார், புது எழுத்து வெளியீடு
விலை: ரூ.130

விசிறி
(தொகுக்கப்படாத சிறுகதைகள்)
க.நா.சுப்ரமண்யம், தொகுப்பாசிரியர்: ராணிதிலக்
அழிசி வெளியீடு, விலை: ரூ.125

பேரன்பு ஒளிரும் சிற்றகல்
அ.வெண்ணிலா, அகநி வெளியீடு,
விலை: ரூ.150

மதம் மாறியவன்
அந்திரேய் ஊப்பித், தமிழில்: பூ.சோமசுந்தரம்
கலப்பை வெளியீடு, விலை: ரூ.100

<?php // } ?>
read-entire-article