புத்தகத் திருவிழா 2022 | ஆஹா! - காவிரிக் கரையினிலே

2 month_ago 23
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 05 Mar, 2022 07:26 AM

Published : 05 Mar 2022 07:26 AM
Last Updated : 05 Mar 2022 07:26 AM

<?php // } ?>

காவிரிப் படுகையின் விவசாய வாழ்வை சி.எம்.முத்துவுக்கு நிகராக எழுத்தில் வடித்தவர்கள் யாருமில்லை. இயல்பான கதைசொல்லல் முறையில், மனித உறவுகளின் சிக்கல்களையும் மனவோட்டங்களையும் வெகுநுட்பமாக வெளிப்படுத்துபவர் அவர். விவசாயிகளின் வலிகளையும் வலிமையையும் அவரது எழுத்து பேசுகிறது. 10-க்கும் மேற்பட்ட நாவல்கள்,
300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று விரிவான படைப்புலகம் அவருடையது. விவசாய வாழ்வின் ஆவணமாக விளங்கும் அவரது சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தொகுப்பு இது.

சி.எம்.முத்துவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
என்சிபிஎச் வெளியீடு
விலை: ரூ.565

<?php // } ?>
read-entire-article