Movies

பிக்பாஸ் 5 ரீ-யூனியன் – சஞ்சீவ், வருண், அக்ஷரா வைரல் புகைப்படங்கள் | Akshara, Varun met Sanjeev


பிக்பாஸ் 5 ரீ-யூனியன் – சஞ்சீவ், வருண், அக்ஷரா வைரல் புகைப்படங்கள்

04 ஜன, 2022 – 12:22 IST

எழுத்தின் அளவு:


Akshara,-Varun-met-Sanjeev

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்ற வாரம் டபுள் எவிக்ஷனாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேட் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் நடிகர் சஞ்சீவ் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சஞ்சீவ் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ், கடந்த வாரத்தில் எலிமினேட் ஆன வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

சிங்கர் டூ சீரியல் நடிகை - விலாசினியின் வெற்றி கதை!சிங்கர் டூ சீரியல் நடிகை – … வள்ளி திருமணம்: ஒளிபரப்பு தொடங்கியது வள்ளி திருமணம்: ஒளிபரப்பு தொடங்கியது

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema

What's your reaction?

Related Posts

1 of 240

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *