ஆம்! பழங்கள் உடல் கொழுப்பைக் கரைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றது.
காலை உணவு சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது .
இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.
1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள்
3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்
8. தக்காளி
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12. மாம்பழம்
13. சப்போட்டா
மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!