Movies

பச்சை தாவணியில் ப்ரீத்தி ஷர்மா – க்யூட் போட்டோஸ் வைரல்


பச்சை தாவணியில் ப்ரீத்தி ஷர்மா – க்யூட் போட்டோஸ் வைரல்

05 ஜன, 2022 – 17:07 IST

எழுத்தின் அளவு:


Preethi-Sharma-cute-photoshoot

கலர்ஸ் டிவியின் திருமணம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரின் கதாநாயகிக்கு ரசிகர்கள் இருந்தார்களோ இல்லையோ, ப்ரீத்தி ஷர்மா அப்போதே அதிக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சித்தி 2 சீரியலின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் ரீல்ஸ் என கலக்கி கொண்டிருந்த ப்ரீத்தி ஷர்மா அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் பச்சை நிற தாவணியில் சொக்க வைக்கும் அழகுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

Advertisement

குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் நிச்சயம் வருவார் - உறுதிப்படுத்திய பிரபலம்குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema

What's your reaction?

Related Posts

1 of 240

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *