in

நாம் சாப்பிடும் பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?

நாம் அனைவரும் பொதுவாக பழங்களை தோட்டத்தில் விளைவித்து சாப்பிடுவதை விட கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுவோம்.

அந்தப் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை பெரும்பாலும் நாம் பார்த்திருப்போம். இந்த ஸ்டிகர் எதற்காக ஒட்டி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் வாங்கும் பழங்களில் பொதுவாக 9-ல் ஆரம்பித்து 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் பழம் முற்றிலும் இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழமாகும்.

இதனையடுத்து பழங்களில் 8-ம் நம்பரில் ஆரம்பித்து‌ 5 டிஜிட் நம்பர் இருந்தால் அந்தப் பழம் பாதி இயற்கை மற்றும் பாதி செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழமாகும். அதன்பிறகு பழங்களில் 4-ம் நம்பரில் ஆரம்பித்து 4 டிஜிட் இருந்தால் அந்தப் பழம் முழுவதுமாக செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழமாகும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Veteran

Written by Ganesh Ayyadurai

Video MakerImage MakerPoll MakerStory MakerContent Author

புயல்களின் பெயரும் பின்னணியும்.

வீட்டிலேயே 83 வகையான செடிகளை வளர்க்கலாம். எப்படி தெரியுமா?