Lifestyle

சூழலியல் செல்ஃபி எடுப்போமா?


வின்னர் படத்தில் வரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்று ‘Challenge for bored teens’ எனும் ஹாஷ்டேக் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இந்த ஹேஷ்டேக்கைத் தொடங்கிவைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த பைரன் ரோமன். ஒரு நாள் அவருக்குச் செய்வதற்கு வேலை எதுவுமில்லாமல் இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் குவிந்துகிடந்த குப்பை அவர் கண்ணில் பட்டது. உடனடியாக அந்தக் குப்பையை ஒளிப்படம் எடுத்தார். பின்பு தானே களத்தில் இறங்கி, அந்தக் குப்பையை அகற்றி அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினார்.

What's your reaction?

Related Posts

1 of 252