சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களுக்கு ஆதரவு

3 week_ago 11
ARTICLE AD BOX

சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களுக்கு ஆதரவு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2022
23:21

புதுடில்லி: பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களை வாங்குவதிலும், பூமியின் மீது நல்லவிதமாக தாக்கம் செலுத்தும் வர்த்தகங்களை ஆதரிப்பதிலும் ஆர்வம் கொண்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலான நீடித்த தன்மை கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு நட்பான தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தகங்கள் மீதான கவனம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சர்வதேச அளவில் நடத்திய ஆய்வில், உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்களை வாங்குவதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 97 சதவீதம் பேர் நீடித்த தன்மை கொண்ட வர்த்தகங்களின் பொருட்களை வாங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். நீடித்த வளர்ச்சியை மையமாக கொண்டு சேவைகளுக்காக கூடுதலான தொகையை செலுத்த தயங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் வர்த்தகம் மற்றும் சமூகங்கள் மீது நல்லவிதமாக தாக்கம் செலுத்தும் பொருட்கள் மீது செலவு செய்வதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் இதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news

புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.5 – 8 சதவீதமாக இருக்கும் என ... மேலும்

business news

நியூயார்க் : சமூக ஊடக நிறுவனமான 'டுவிட்டர்' நிறுவனத்தை வாங்க விரும்புவதாக, அண்மையில் உலகின் மிகப் பெரிய ... மேலும்

business news

தங்கம்1 கி: 4,912.008 கி: 39,296.00வெள்ளி1 கிராம்: 70.501 கிலோ: 70,500.00என்.எஸ்.இ.,17171.9516953.95218.00 (1.27%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,57197.1556579.89617.26 (1.08%) ... மேலும்

business news

பாமாயில் விலை உயரும்பாமாயில் ஏற்றுமதிக்கு, இந்தோனேஷிய அரசு வரும் 28ம் தேதி முதல் தடை விதித்துள்ளதை அடுத்து, ... மேலும்

business news

புதுடில்லி : 'அதானி' குழுமத்தின் தலைவர், கவுதம் அதானி, பங்குச் சந்தை பிதாமகன் வாரன் பபெட்டை பின்னுக்குத் ... மேலும்

மேலும் செய்திகள் ...

Advertisement

Advertisement

Advertisement

dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
read-entire-article