Lifestyle

சின்ன மாற்றம் பெரிய தீர்வு 17: பர்ஸ் பரிதாபங்கள்


ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாது என்கிறார்கள்.  ஆனால், அப்படிப்பட்ட சூழலை நாம் அடிக்கடி உண்டாக்கிக் கொள்கிறோம் எனத் தோன்றுகிறது. மொத்தச் சேமிப்பையும் ஒரே நிறுவனத்தின் பங்குகள் வாங்குவதில் செலவிடலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா?

மிகப் பலரும் கூறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கும். “மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான் நல்லது. ஏனென்றால் பல நிறுவனங்களின் பங்குகளை அவர்கள் வாங்குவார்கள்.  ஒரு நிறுவனம் திவாலானால்கூடப் பிற நிறுவனங்களின் பங்குகள் கைகொடுக்கும்”.

What's your reaction?

Related Posts

1 of 298