Movies

சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் எப்படி இருக்கிறார் பாருங்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் நடித்து பின் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. தெலுங்கு சினிமாவில் இவர் இதுவரை நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் தான்.

மேலும் அந்த படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்து வருவதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியா சினிமா உலகம் முழுவதிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தில் மட்டுமே நடித்தார் அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறாததால்..

தற்போது தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி கதையம்சம் அவருக்கு சிறப்பாக வராததால் மற்ற மொழிகளில் நடித்து வருகிறாராம் அதிலும் குறிப்பாக மீண்டும் தெலுங்கிலேயே நடித்து அசத்துகிறார் அண்மையில் கூட நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

இதுவரை எந்த திரைப்படத்திலும் இவ்வளவு கவர்ச்சி காட்டி ரஷ்மிகா மந்தனா நடித்தது இல்லையாம் இந்த படத்தில் வரும் ஒவ்வொரு சீனிலும் இவர் சற்று கிளாமராக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

சமூக வலைதள பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் ராஷ்மிகா மந்தனா இப்படி இருக்கின்ற நிலையில் ராஷ்மிகா மந்தனா சினிமா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக இவர் தனது தோழிகளுடன் இணைந்து இவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

 
rashmika-mandanna-

What's your reaction?

Related Posts

1 of 252