Movies

சன்னி லியோனின் மதுபன் பாடல்: மதுராவில் ஒலிக்கும் எச்சரிக்கை குரல்


சன்னி லியோனின் சமீபத்திய பாடலுக்கு மதுராவைச் சேர்ந்த சாமியார் ஒருவர் தடை கோரியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

’மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே ’ என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியானது. முகமத் ரஃபியால் பாடப்பட்ட இப்பாடல் மிக பிரபலமானது. இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது. இப்பாடலில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடி இருக்கிறார்.

What's your reaction?

Related Posts

1 of 252