Sports

கோலி, புஜாரா, ரஹானேவை வழிக்கு கொண்டுவர தோனியின் ஃபார்முலாதான் சரி: சச்சின், சேவாக்கே தாங்கவில்லையே!


எந்த ஓர் அணியிலும் மூத்த வீரர்கள் ஃபார்ம் குறைந்துவிட்டால், அந்த அணியில் நீண்ட நாட்கள் நிலைக்க விரும்பமாட்டார்கள் அல்லது தாங்களாகவே வெளியேறி உள்நாட்டு போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு வருவார்கள்; சிலர் ஓய்வு அறிவித்து செல்வதும் உண்டு. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளில் மூத்த வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் இருந்தால் இதுபோன்று செய்வதுண்டு

பெஞ்சை தேய்ப்பது: ஆனால், இந்திய அணியில் மட்டும்தான் மூத்த வீரர் என்ற அடையாளத்தோடு ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி… தொடர்ந்து இடத்தை அடைத்துக்கொண்டு அணியில் நீடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

1 of 298