Movies

கொரோனாவை புரட்டும் குறும்படங்கள்


கொரோனாவை புரட்டும் குறும்படங்கள்

04 ஜன, 2022 – 19:13 IST

எழுத்தின் அளவு:


Putham-Pudhu-kaalai-vidiyatha-anthology-film

ஐந்து கதைக்களை கொண்ட புத்தம் புதுக்காலை விடியாதா ஆந்தாலஜி படத்தின் தொகுப்பின் டிரைலர் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் துன்பங்களுடன் எதிர்கொண்ட நம்பிக்கை, மனஉறுதி உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஐஸ்வர்யா லட்சுமி, நதியா, கவுரிகிஷன், லிஜோமோல் ஜோஸ், அர்ஜுன்தாஸ், ஜோஜு ஜார்ஜ், சனந் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர் அந்தோணி, சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர். ஜன. 14ல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

Advertisement

வெப் தொடர் இயக்கி வரும் ஏ.எல்.விஜய்வெப் தொடர் இயக்கி வரும் ஏ.எல்.விஜய் சிவகார்த்திகேயன் படத்தில் அனிதா சம்பத்? சிவகார்த்திகேயன் படத்தில் அனிதா …

வரவிருக்கும் படங்கள் !

Tamil New Film Mayan

  • மாயன்

  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

Tamil New Film Pizhai

  • பிழை

  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா

Tamil New Film Devadas

  • தேவதாஸ்

  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா

Tamil New Film Tamilarasan

  • தமிழரசன்

  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

dinamalar-advertisement-tariff-2018

Tweets @dinamalarcinema

What's your reaction?

Related Posts

1 of 265