Sports

கிரேட் எஸ்கேப் இங்கிலாந்து: ஆஷஸில் ஆஸி. வெற்றியைத் தடுத்த டெய்லென்டர்கள்


சிட்னி: ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் தடுப்பாட்டத்தால் சிட்னியில் நடந்த ஆஷஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி டிரா செய்தது.

388 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி நாளில் விளையாடிய நிலையில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டத்தை டிரா செய்தது. கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

What's your reaction?

Related Posts

1 of 266