Movies

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்


சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், "சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்[email protected] & RKFIofficial இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் Rajkumar Periasamy போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

1 of 247