ஒரே நாளில் 51 பேர் பலி: ஷாங்காய் மக்கள் அச்சம்

3 week_ago 11
ARTICLE AD BOX

China, Covid19, Corona Virus

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங் : சீனாவில், கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஷாங்காயில் ஒரே நாளில், 51 பேர் உயிரிழந்துள்ளது, அந்நகர மக்களை பீதியடைய வைத்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மட்டும் 20 ஆயிரத்து, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்; 138 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக ஷாங்காய் நகரில், 2,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 51 பேர் பலியாகி உள்ளனர்.

latest tamil news

ஷாங்காயில், ஒரே நாளில் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பது, இதுவே முதன்முறையாகும். மொத்தம், 2.6 கோடி மக்கள் தொகை உள்ள ஷாங்காயில், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களை பீதியடைய வைத்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் பீஜிங்கில் வைரசால் ஏற்படும் பாதிப்புகளில், பெரும்பாலானவை, அங்குள்ள சாவோயாங் மாவட்டத்தில் பதிவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், 35 லட்சம் மக்கள் வசிக்கும் சாவோயாங்கில், மூன்று நாள் பரிசோதனை முகாம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Kasimani Baskaran சீனத்தடுப்பூசி வேலை செய்யாது என்பது அவர்களுக்குத்தெரியும் அதனால்த்தான் அடக்குமுறையில் பொதுமக்களை வீட்டில் பூட்டி துன்புறுத்தினார்கள். இந்த முறை வேறு வழியில்லை - ஆகவே நோயின் தாக்கம் அதிகரிப்பதை சீன அரசால் கட்டுப்படுத்த முடியாது. இந்தியா தடுப்பூசி கொடுத்து உதவினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. இல்லை மற்ற நகரங்களுக்கும் பரவத்தான் செய்யும்.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

read-entire-article